Monday, January 16, 2012

கொலவெறி பிடுத்து அலையும் என் தமிழ் நண்பர்களுக்கு...

Kolaveri: Translating a Tamil song to Tamil. Share if you like it. Corrections & suggestion are welcome :-) Please excuse spelling mistakes. My thanks to google transliteration and www.dictionary.tamilcube.com, tamildict.com & dosai.com. Please sing to the tune of 'why this kolaveri' song @ http://www.youtube.com/watch?v=tKDgSop3aX0&feature=related


(யோ மச்சிஸ்... நான் பாடறேன் பாரு...)

(நொந்த பாட்டு... சப்ப பாட்டு...)

எதுக்கிந்த கொலவெறி கொலவெறி கொலவெறி டி...
எதுக்கிந்த கொலவெறி கொலவெறி கொலவெறி டி...

(தாளம் செரியா??)

எதுக்கிந்த கொலவெறி கொலவெறி கொலவெறி டி...

எதுக்கிந்த கொலவெறி .......... அடி...

தூரத்துள்ள நிலவு நிலவு... நிலவு என்றும் பொலிவு...
நிலவு பின்னால் இரவு இரவு... இரவு என்றும் இருட்டு...

எதுக்கிந்த கொலவெறி கொலவெறி கொலவெறி டி...

எதுக்கிந்த கொலவெறி கொலவெறி கொலவெறி டி...

பொலிவு நெறஞ்ச பொண்ணு பொண்ணு... பொண்ணு மனசு இருட்டு...
கண்ணும் கண்ணும் நோக்கு நோக்கு... எனக்கு இனிமே அபீட்டு...

எதுக்கிந்த கொலவெறி கொலவெறி கொலவெறி டி...

எதுக்கிந்த கொலவெறி கொலவெறி கொலவெறி டி...

(Bro... இத குறிச்சிக்கோ... and also... கொஞ்சம் கடிச்சிக்கோ...)

ப ப ப பான்... ப ப ப பான்... ப ப ப பான்... ப ப பான்... Howwzzatt வாசி...

ஹ ஹ ஹ ஹ ஹ ஹ....

(சக்க boy... ஆச்சா??? ஒன்னு... ரெண்டு... மூணு... நாழு...)

(There you go...)

(சபாஷ்... என்ன ஒரு மாற்றம் man..)

(செரி dude... இப்போ சுரம் வேற...)

Scotch in my hand...

(டேய்... தமிழ்ல பாடுடா...)

கைல சரக்கு... உச்சி மப்பு... கண்ணிலெல்லாம் கசிவு...
வெட்டி பொழப்பு... கன்னி வரவு... வாழ்க இப்ப சரிவு...
என்னுயிரே... ஆருயிரே... நீ வச்ச பார் ஆப்பு...
ஹோமதேனு... காமதேனு...  இப்போவே நீ சொல்லு...
நானும் இங்க தவிக்கும் பொழுது... அவளுக்கென்ன லொள்ளு...
இந்த பாட்டு நொந்த பயல்களுக்கு...
எங்களுக்கென்ன விருப்பு...

எதுக்கிந்த கொலவெறி கொலவெறி கொலவெறி டி...
எதுக்கிந்த கொலவெறி கொலவெறி கொலவெறி டி...
எதுக்கிந்த கொலவெறி கொலவெறி கொலவெறி டி...
எதுக்கிந்த கொலவெறி கொலவெறி கொலவெறி டி...